யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு
Jaffna
Jaffna Teaching Hospital
Sri Lankan Schools
By Laksi
a year ago
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரி ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றையதினம்(20) உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
குறித்த ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி