யாழ்.போதனா வைத்தியசாலையால் மீள பார்வையை பெற்ற சிங்கள பெண்
Jaffna
Sri Lanka
Jaffna Teaching Hospital
By Harrish
சிங்கள பெண்மணி ஒருவர் தனது கண்பார்வையை இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவைச் சிகிச்சை மூலம் தனது பார்வையை மீளவும் பெற்றுள்ளார்.
ஏற்கனவே ஒரு கண்ணில் இவருக்கு பார்வை பறிபோய் இரண்டு வருடமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்புரை அறுவை சிகிச்சை
இந்த நிலையில், இரண்டாவது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை யாழ்.போதனை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு அவர் தனது பார்வையை பெற்றுள்ளார்.
தனக்கு பார்வை கிடைத்ததை இட்டு குறித்த பெண் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட 2000 நோயாளிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 5 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி