யாழ்.போதனா வைத்தியசாலையால் மீள பார்வையை பெற்ற சிங்கள பெண்

Jaffna Sri Lanka Jaffna Teaching Hospital
By Harrish Oct 17, 2024 02:26 PM GMT
Report

சிங்கள பெண்மணி ஒருவர் தனது கண்பார்வையை இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவைச் சிகிச்சை மூலம் தனது பார்வையை மீளவும் பெற்றுள்ளார்.

ஏற்கனவே ஒரு கண்ணில் இவருக்கு பார்வை பறிபோய் இரண்டு வருடமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கட்டாய தேவை: மருதபாண்டி ராமேஸ்வரன்

மலையகத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கட்டாய தேவை: மருதபாண்டி ராமேஸ்வரன்


கண்புரை அறுவை சிகிச்சை 

இந்த நிலையில், இரண்டாவது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை யாழ்.போதனை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு அவர் தனது பார்வையை பெற்றுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையால் மீள பார்வையை பெற்ற சிங்கள பெண் | Jaffna Teaching Hospital Cataract Surgery

தனக்கு பார்வை கிடைத்ததை இட்டு குறித்த பெண் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட 2000 நோயாளிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபானசாலை அனுமதி விவகாரத்தில் சட்ட நடவடிக்கை - கடும் சீற்றத்தில் அங்கஜன்

மதுபானசாலை அனுமதி விவகாரத்தில் சட்ட நடவடிக்கை - கடும் சீற்றத்தில் அங்கஜன்

வெளிவரும் இஸ்ரேலின் கோர முகம்: மொத்தமாக அழிய போகும் ஈரான்

வெளிவரும் இஸ்ரேலின் கோர முகம்: மொத்தமாக அழிய போகும் ஈரான்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026