தையிட்டி போராட்டக் களத்திற்குள் நுழைந்த புலனாய்வாளர்களால் பதற்றம்!

Jaffna Sri Lanka SL Protest Buddhism
By Kalaimathy May 05, 2023 09:21 AM GMT
Report

தையிட்டிப் போராட்டக்களத்தில் போரட்டம் மேற்கொள்ளும் மக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் நடந்துகொண்டமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய இறுதி நாள் போராட்டத்திற்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமையை சிலர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி போராட்டக் களத்தில் நுழைந்து மக்களை மரட்டி போராட்டத்தை திசைதிருப்பும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.

இவ்வாறு போராட்டக்களத்திற்குள் நுழைந்து மக்களை மிரட்டியவர்கள் சிறிலங்கா புலனாய்வாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக் களத்தில் குழப்பம்

தையிட்டி போராட்டக் களத்திற்குள் நுழைந்த புலனாய்வாளர்களால் பதற்றம்! | Jaffna Thaiyiddy Buddhist Temple Protest Peoples

இந்த குழப்பகாரர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டி வரும், போராட்ட களத்திற்கு முன்னே செல்லக்கூடாது என பல்வேறு விடயங்களை கூறி மிரட்டி போராட்டத்தை திசை திருப்ப முயன்றனர்.

இவ்வாறு திசை திருப்ப முற்பட்டபோது அருகில் இருந்தவர்கள் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியே அகற்றியுள்ளனர். இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.


GalleryGallery
ReeCha
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026