இன்று முதல் தொடருந்து நேர அட்டவணைகளில் திருத்தம்

By Thulsi Jan 21, 2025 06:37 AM GMT
Report

கொழும்பு (Colombo) - கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட்டுவரும் தொடருந்துக்கான நேர அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தத் திருத்தம் நேற்று (20) முதல் நடைமுறைக்கு வருவதாக தொடருந்து திணைக்கம் (Department of Railways) தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட தொடருந்து சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணக் குறைப்பு: பொருட்களின் விலையில் விரைவில் மாற்றம்!

மின்சாரக் கட்டணக் குறைப்பு: பொருட்களின் விலையில் விரைவில் மாற்றம்!

தற்காலிகமாக தொடருந்து சேவை

பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கு காரணமாக குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்களின் வசதிக்காக தொடருந்து திணைக்களம் கடந்த 19 ஆம் திகதி முதல் பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக தொடருந்து சேவையை ஆரம்பித்தது.

இன்று முதல் தொடருந்து நேர அட்டவணைகளில் திருத்தம் | Jaffna To Colombo Fort Train Time Table Schedule

இந்நிலையில், பொலனறுவை - மானம்பிட்டி பாதையின் நீர் வடிந்ததால், இன்று காலை முதல் இந்த தொடருந்து சேவையை காவல்துறையினர் போக்குவரத்துக்கு திறந்து விட்டதால், அதை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் திருத்தம் செய்யப்பட்ட தொடருந்து அட்டவணையை கீழே காணலாம்.

இன்று முதல் தொடருந்து நேர அட்டவணைகளில் திருத்தம் | Jaffna To Colombo Fort Train Time Table Schedule

குறைவடைந்த கோழி இறைச்சி, முட்டை விலைகள் - விற்பனையும் வீழ்ச்சி

குறைவடைந்த கோழி இறைச்சி, முட்டை விலைகள் - விற்பனையும் வீழ்ச்சி

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சு தகவல்

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சு தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026