யாழில் தொடருந்து மோதி ஆண் பரிதாபமாக பலி - மரணத்தில் சந்தேகம்
Jaffna
Sri Lanka Police Investigation
Sri Lanka Railways
Accident
Train
By Theepan
யாழ்ப்பாணம் (Jaffna) நகர பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (18.11.2025) காலை 6.50 மணியளவில் யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தா அல்லது உயிர்மாய்ப்பு
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை நோக்கி சென்ற யாழ்தேவி தொடருந்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இறப்பு சம்பவம் விபத்தா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பாக யாழ்ப்பாணம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[UWIVJSD ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது!
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி