யாழில் இன்றும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு
covid
jaffna
death
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை 119 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 3 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்