யாழ் பல்கலை விரிவுரையாளர் கொலை : குருதியை உறையவைக்கும் வாக்குமூலம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் படுகொலையில் அவரின் மகளும், மருமகனும் நேடியாக சம்பந்தப்பட்டிருப்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் சமூகத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் படித்த சமூகத்தில் இருந்தே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது சற்று யோசிக்க வேண்டிய விடயமாகும்.
ஆசிரியர்களின் கைகளில் இருந்து எப்பொழுது தடிகள் பறிக்கப்பட்டதோ அப்போதிலிருந்து பிள்ளைகளின் நடத்தைகளில் பல்வேறு மாற்றங்கள் தென்படுகின்றன.
பிள்ளைகளை திருத்த வேண்டிய நேரத்தில் பெற்றோர்கள் திருத்தாமல் விடுவதும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அதனோடு இணைந்த போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |