யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம்! (படங்கள்)
sri lanka
students
protest
Kilinochchi
jaffna university
By Thavathevan
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலமைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
விலைவாசி அதிகரிப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, போன்றவற்றால் இலங்கையில் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
இவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என அரசாங்கத்தைக் கண்டித்து மாணவர்கள் ஒன்றிணைந்து கிளிநொச்சி வளாகத்திலிருந்து ஏ 9 வீதியருகில் ஆர்ப்பாட்டமொன்றை நேற்று (03) மாலை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி