யாழ் பல்கலையில் பகிடிவதை விவகாரம்..! இரு மாணவர்களுக்கு வகுப்புத்தடை
Jaffna
University of Jaffna
By Kiruththikan
வகுப்புத்தடை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதன் காரணமாக இரு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான பீடத்தை சேர்ந்த இரு மாணவர்களுக்கே இவ்வாறு மறு அறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு மாணவர்களும் முதலாம் வருட மாணவர்களை பல்கலை நுழைவு வாயிலில் வைத்து தாக்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி