தையிட்டி விகாரை நில ஆக்கிரமிப்பு: யாழ். பல்கலைக்கழகத்தில் முக்கிய கலந்துரையாடல்

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lanka
By Shalini Balachandran Feb 25, 2026 07:13 PM GMT
Report

தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

“அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் 27.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகக் கேட்போர் கூடத்தில் மாலை 02 மணி முதல் 04 மணி வரை இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கோட்டாபய முதல் பிள்ளையான் வரை அதிரும் சுரேஸ் சாலேயின் கைது!

கோட்டாபய முதல் பிள்ளையான் வரை அதிரும் சுரேஸ் சாலேயின் கைது!

நில ஆக்கிரமிப்பு

வடக்கு – கிழக்கில், சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்திய நில ஆக்கிரமிப்புகளில் முதன்மையான தையிட்டி விவகாரத்தில் அரச மதத்தை மையமாகக் கொண்ட தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமைப் பரிமாணங்களை விவாதிப்பதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.

Gallery

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ம. திருவரங்கன், சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தினை இழந்த சா. சுகுமாரி ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் தங்கள் கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலில் மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளவும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...

சுரேஷ் சலேவுக்கு எதிராக 72 மணிநேர தடுப்புக்காவல் விசாரணை

சுரேஷ் சலேவுக்கு எதிராக 72 மணிநேர தடுப்புக்காவல் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026