விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தில் வல்வெட்டித்துறையில் இனிப்புகள் பரிமாறி கொண்டாட்டம்!
Jaffna
LTTE Leader
Birthday
By Kalaimathy
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68வது பிறந்தநாள் நிகழ்வு வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது.
வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டின் முன்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று தமிழ்த்தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.
இதன்போது பட்டாசுகள் கொழுத்தப்பட்டதுடன் பொதுமக்களுக்கு 68 எள்ளுருண்டைகள், இனிப்புகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.








3ம் ஆண்டு நினைவஞ்சலி