விஜய்யின் ஜனநாயகனுக்கு வந்த சோதனை: திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு

Vijay Supreme Court of India JanaNayagan
By Jaso Jan 20, 2026 12:41 PM GMT
Report

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை வழக்கு இன்று(20) சென்னை உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட நிலையில், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாக இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை சபை சான்றிதழ் கொடுக்க தாமதித்ததால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்றிதழ் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

தணிக்கை சபையின் வாதம்

 வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தணிக்கை சபையின் தரப்பில், “ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய கால அவகாசம் கேட்டு தயாரிப்பு நிறுவனத்தை அணுகினோம். மறுதணிக்கை செய்ய மேலதிகமாக 20 நாள்கள் தேவைப்படுகிறது.

விஜய்யின் ஜனநாயகனுக்கு வந்த சோதனை: திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு | Jana Nayagan Censor Case Judgement

அதன்பின்பும், சான்றிதழ் கொடுக்க எங்கள் தரப்பில் தாமதமானால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடலாம். வழக்கு தொடராமல் இருந்திருந்தால் இந்நேரம் திரைப்படம் வெளியாகியிருக்கும்” என வாதிக்கப்பட்டது.

தயாரிப்பு நிறுவனத் தரப்பு சட்டத்தரணியின் பதில்

 தொடர்ந்து, ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனத் தரப்பு வழக்குரைஞர், “மறுதணிக்கை குறித்து தணிக்கை சபை எங்களை முறையாக அணுகவில்லை. டிச. 29 ஆம் திகதிக்குப் பின் அனைத்தும் எங்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டது. தணிக்கை சபை நடவடிக்கைகள் மன உளைச்சலைத் தருகின்றன. திட்டமிட்டபடி திரைப்படம் வெளியாகாததால் நஷ்டத்தைச் சந்தித்துள்ளோம். மேலும், தணிக்கை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது விதிமீறலாகவே கருத வேண்டும். ” எனக் கூறினார்.

விஜய்யின் ஜனநாயகனுக்கு வந்த சோதனை: திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு | Jana Nayagan Censor Case Judgement

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திகதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். இதனால், ஜன நாயகன் திரைப்படம் வெளியீட்டில் மேலும் தாமதம் ஏற்பட உள்ளது.

வெனிசுலா - கனடா கிரீன்லாந்தை ஆக்கிரமித்த அமெரிக்கா! ட்ரம்ப்பின் புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை...

வெனிசுலா - கனடா கிரீன்லாந்தை ஆக்கிரமித்த அமெரிக்கா! ட்ரம்ப்பின் புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்