இணையத்தில் கசிந்த ஜனாநாயகன் திரைப்படம்...! எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை

Vijay JanaNayagan Cinema News
By Shalini Balachandran Apr 10, 2026 05:46 AM GMT
Report

அரசியல் காரணங்களுக்காக  தணிக்கைக் குழுவினால் முடக்கப்பட்டிருந்த,  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நடித்த  ஜன நாயகன் திரைப்படம், சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்துள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விடயம் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தணிக்கைக் குழுவின் (CBFC) சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் காரணமாகப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

வெடுக்குநாறிமலை பௌத்தருக்குரியது - விரைவில் வர்த்தமானி..! அமைச்சரின் அறிவிப்பு

வெடுக்குநாறிமலை பௌத்தருக்குரியது - விரைவில் வர்த்தமானி..! அமைச்சரின் அறிவிப்பு

சண்டைக் காட்சிகள்

இந்தநிலையில், தற்போது மூன்று மணிநேர முழுப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.   

இணையத்தில் கசிந்த ஜனாநாயகன் திரைப்படம்...! எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை | Jana Nayagan Film Leak Hd Print Pirated

ஏற்கனவே இப்படத்தின் முதல் ஐந்து நிமிடக் காட்சிகள் மற்றும் சில முக்கிய சண்டைக் காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்திருந்தன.

இந்நிலையில், தற்போது முழுப்படமே வெளியாகியுள்ளதால் இதனைச் செய்தவர்கள் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குமார ஜயக்கொடிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க தமிழரசு முடிவு

குமார ஜயக்கொடிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க தமிழரசு முடிவு

பெரும் சர்ச்சை

சைபர் கிரைம் காவல்துறையினரிடம் இது தொடர்பாகப் படக்குழு முறைப்பாடு அளித்துள்ளதுடன், பதிவேற்றம் செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது  

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் மூலம் அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், ஜன நாயகன் திரைப்படம் அவரது அரசியல் வருகைக்கு வலு சேர்க்கும் வகையில் ஜனவரி ஒன்பதாம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்ததாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் கசிந்த ஜனாநாயகன் திரைப்படம்...! எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை | Jana Nayagan Film Leak Hd Print Pirated

இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக தணிக்கைக் குழு இப்படத்தினை முடக்கி இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இந்தநிலையில், ஏப்ரல் 23-இல் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இவ்வாறு திரைப்படம் கசிந்திருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016