பதவி விலகவுள்ள ஜப்பான் பிரதமர்...!

Japan Sri Lanka Relationship Japan World
By Thulsi Aug 14, 2024 07:35 AM GMT
Report

ஜப்பான் (japan) பிரதமர் ஃபுமியோ கிஷிடா பதவிவிலகல் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (13.8.2024) உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த மாதம் தனது கட்சித் தலைமை மற்றும் பிரதமர் பதவி விலகல் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் குளிர்பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுப்பிடிப்பு: அதனை அருந்திய மூன்றாவது நபரும் பலி

கனடாவில் குளிர்பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுப்பிடிப்பு: அதனை அருந்திய மூன்றாவது நபரும் பலி

பதவி விலகுவது தான் தீர்வு

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர்

புதிய எல்டிபியை பொதுமக்களுக்கு தெளிவான முறையில் வழங்குவது அவசியம்" என்றும் "எல்டிபி மாறும் என்பதைக் காண்பிப்பதற்கான மிகத் தெளிவான வழி, நான் பதவி விலகுவதுதான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதம மந்திரி நோபுசுகே கிஷிக்குப் பிறகு போருக்குப் பிந்தைய காலத்தில் எட்டாவது நீண்ட பிரதமராக அவர் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தந்தை பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றவேளை : காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை குழந்தைகள் விமான குண்டுவீச்சில் பலி

தந்தை பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றவேளை : காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை குழந்தைகள் விமான குண்டுவீச்சில் பலி

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்: முற்றுப்புள்ளி வைத்த முகமது யூனுஸ்

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்: முற்றுப்புள்ளி வைத்த முகமது யூனுஸ்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026