இலங்கைக்கு ஜப்பான் அளித்த மற்றுமொரு உதவி
Sri Lanka
Japan
UNICEF
Dollars
By Sumithiran
இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் யுனிசெவ்விற்கு $1.8 மில்லியன் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சையைவசதிகளை வழங்கப்பட்ட அளிக்கப்பட்ட உதவியாகும்.
இலங்கையின் நெருக்கடி நிலை
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான உதவிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, UNICEF மூலம் ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய மொத்த உதவித் தொகை தற்போது 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்