ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை - முக்கிய பொருள் ஏற்றுமதிகளை நிறுத்திய ஆசிய நாடு!
Russo-Ukrainian War
Japan
Ukraine
Russian Federation
Relationship
By Pakirathan
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களையும், பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன.
இந்தநிலையில், முக்கிய ஏற்றுமதி நாடான ஜப்பானும் ரஷ்யாவுடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு பிரதானமாக ஏற்றுமதி செய்யும் ரோபோக்கள் மற்றும் தடுப்பூசிகளை ஜப்பான் நிறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலே குறித்த புதிய பொருளாதாரத் தடைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 41 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி