கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜப்பான் சகோதரிகள் - எதற்கு தெரியுமா(காணொளி)

Japan Guinness World Records
By Sumithiran Feb 28, 2023 07:16 PM GMT
Report

உலகிலேயே அதிக உயர வித்தியாசம் கொண்ட இரட்டையர்களாக ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர்.

பொதுவாக, இரட்டையர்கள் ஒரேமாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்களைக் கொண்டிருப்பர். ஆனால், யோஷி மற்றும் மிச்சி கிகுச்சி ஆகிய சகோதரிகள் இதில் வித்தியாசமானவர்கள்.

உயர வித்தியாசம்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜப்பான் சகோதரிகள் - எதற்கு தெரியுமா(காணொளி) | Japan Twin Sisters Guinness World Records

ஜப்பானில் உள்ள ஒகாயாமா நகரத்தைச் சேர்ந்த இவர்கள், ஒக்டோபர் 15, 1989இல் பிறந்துள்ளனர். இருவரும், 2 அடி மற்றும் 5.5 அங்குலம் (75 சென்டிமீட்டர்கள்) உயர வித்தியாசத்தைக் கொண்டுள்ளனர்.

இதில் யோஷி என்பவர் 162.5 செமீ உயரத்தை (5 அடி 4 அங்குலம்) கொண்டிருக்கிறார். மிச்சி என்பவர் 87.5 செமீ உயரத்தைக் (2 அடி 10.5 அங்குலம்) கொண்டிருக்கிறார். இதன்மூலம் உலகிலேயே அதிக உயர வித்தியாசம் கொண்ட மகளிர் இரட்டையர் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

அதிகாரபூர்வமாக கின்னஸ் பக்கத்தில் பதிவு

இவர்களது உயரம், தகுதி வாய்ந்த மருத்துவர் குழுவைக் கொண்டு காலை, மதியம், மாலை என உணவுக்குப் பிறகு அளக்கப்பட்டுள்ளதாம். அதன்படியே, அவர்கள் கின்னஸுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களது சாதனை, அதிகாரபூர்வமாக கின்னஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதில் மிச்சி மட்டும், தற்போது அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். யோஷிக்கு திருமணமானதால், அவரது கணவர் வீட்டில் வசிக்கிறார்.

உயரம் குறைவாக இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மிச்சி, “கடந்த 2012-ம் ஆண்டில், உலகின் மிகவும் குட்டையான மனிதர் ஒருவரைப் பற்றிய வரலாறு படித்தேன். அது, என் மனதைக் கலங்கச் செய்தது. அதேநேரம், அவருடைய குணம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இதுவொருபுறம் என்றால், என் உயரம் குறித்து நான் கவலைப்படுகிறேன்” எனத் தெரித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023