முன்னாள் கடற்படைத் தளபதிக்கு வழங்கப்பட்ட நியமனத்தை இடை நிறுத்திய ரணில்! பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு

Ranil Wickremesinghe Japan Sri Lanka Relationship Japan
By Pavan Aug 11, 2022 08:56 AM GMT
Report

முன்னாள் கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகேவுக்கு வழங்கப்பட்ட ஜப்பானியத் தூதுவர் நியமனத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க இடைநிறுத்தியுள்ளார்.

கோட்டாபய அதிபராக இருந்தபோது முன்னாள் கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே, அரசியல் நியமனம் வழியாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜப்பானிய தூதுவராக அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனம் பெற்றிருந்த சஞ்சீவ் குணசேகர என்பவர், நாட்டின் அரசியல் தளம்பநிலை மற்றும் ​மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகல் போன்ற காரணிகளால் அச்சம் கொண்டு தனது ஜப்பானிய தூதுவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

ரணிலின்  நியமனம்

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு வழங்கப்பட்ட நியமனத்தை இடை நிறுத்திய ரணில்! பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு | Japanese Embassy Position Sri Lanka Ranil

அதனையடுத்து, குறித்த பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த முன்னாள் கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டு, வெளிவிவகார  அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் அவருக்குப் பதிலாக அருணி விஜேவர்த்தன வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போதைக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜப்பானிய தூதுவராக சிரேஷ்ட ராஜதந்திரி ரொட்னி பெரேரா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011