கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழியும் கொழும்பு ஜயவர்தனபுர வைத்தியசாலை
colombo
coronapatient
jayawardena hospital
By Sumithiran
கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையும் கொரோனா நோயாளர்கள் நிரம்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகிலும், தரையிலும் கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் அந்த வைத்தியசாலையும் அவசர நிலையை பிரகடனம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே மூன்று வைத்தியசாலைகள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி