எப்ஸ்டீன் ஒரு உளவுத்துறை கருவியா...! உலகத்தலைவர்களை ஆட்டி வைக்கும் அதிர்ச்சிகள்

Donald Trump Vladimir Putin Viral Photos World
By Shalini Balachandran Feb 08, 2026 06:31 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டுள்ள 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் அமைந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவின் தொழிலதிபர் மட்டுமல்ல, அவர் ஏதேனும் நாடுகளின் உளவுத்துறையின் ஒரு கருவியாகச் செயற்பட்டு, உலகப் பிரமுகர்களைத் தனது வலைக்குள் சிக்க வைத்து மிரட்டி வந்தாரா என்ற ரீதியிலும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்தக் கோப்புகளில் அடிபடுவதுடன், பிரித்தானிய முன்னாள் தூதர் பீட்டர் மெண்டல்சன் அரசாங்க இரகசியங்களை எப்ஸ்டீனுக்குக் கசியவிட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ஆவணங்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பெயர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ரஷ்யத் தொழில்நுட்ப முதலீட்டாளர்களுடன் எப்ஸ்டீன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தநிலையில், அதிகார பலம் மிக்கவர்களைக் கொண்டு ஜெஃப்ரி எப்ஸ்டீன் நடத்திய இந்தத் திரைமறைவு ஆட்டங்கள், சர்வதேச அரசியலில் ஒரு பாரிய அதிகார மாற்றத்தையும், பல நாட்டுத் தலைவர்களின் வீழ்ச்சியையும் உருவாக்கும் ஒரு ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ளது.

இது குறித்து விரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி...


ஈரானின் 14 கப்பல்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய முட்டுக்கட்டை!

ஈரானின் 14 கப்பல்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய முட்டுக்கட்டை!

தாய்லாந்தில் சூடு பிடித்துள்ள பொதுத்தேர்தல்!

தாய்லாந்தில் சூடு பிடித்துள்ள பொதுத்தேர்தல்!

புடினுக்கு பேரிடியை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு! துபாயை அதிர வைத்த கைது

புடினுக்கு பேரிடியை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு! துபாயை அதிர வைத்த கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026