முடங்கும் அபாயத்தில் ஐரோப்பிய விமான சேவைகள்! வெளியாகியுள்ள எச்சரிக்கை

Fuel Price In World Flight Europe
By Dhilak Apr 17, 2026 06:03 AM GMT
Report

ஐரோப்பாவில் இன்னும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் (Jet Fuel) இருப்பு இருக்கக்கூடும் என்றும், இதனால் கண்டத்தின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு இறக்குமதி செய்யப்படும் விமான எரிபொருளின் அளவு 75 சதவீதமாக இருந்தது.

தற்போது அங்கு நிலவும் மோதல் போக்கு மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை காரணமாக விநியோகம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனம்

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனம்

மிகப் பெரிய எரிசக்தி நெருக்கடி

சர்வதேச சந்தையிலிருந்து மாற்று வழிகளில் எரிபொருளை இறக்குமதி செய்யாவிட்டால், அடுத்த 6 வாரங்களில் பல ஐரோப்பிய நாடுகளில் தட்டுப்பாடு ஏற்படும் என IEA தெரிவித்துள்ளது.

முடங்கும் அபாயத்தில் ஐரோப்பிய விமான சேவைகள்! வெளியாகியுள்ள எச்சரிக்கை | Jet Fuel Shortage Threatens Europe Flight Services

Image Credit: The Daily Star

சர்வதேச எரிசக்தி முகமையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஃபாத்தி பிஹ்ரோல் இது குறித்துக் கூறுகையில், "நாம் இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம்" என எச்சரித்துள்ளார்.

இதன் விளைவாக பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்றும், இது பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்து பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமானப் பயணங்கள் பாதிப்பு

ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு விமானத் துறை ஆண்டுதோறும் சுமார் 851 பில்லியன் யூரோக்களை வருமானமாக ஈட்டித் தருவதுடன், 14 மில்லியன் வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.

முடங்கும் அபாயத்தில் ஐரோப்பிய விமான சேவைகள்! வெளியாகியுள்ள எச்சரிக்கை | Jet Fuel Shortage Threatens Europe Flight Services

Image Credit: Tech Xplore

இவ்வாறானதொரு பின்னிணியில், எரிபொருள் தட்டுப்பாட்டால் எதிர்வரும் கோடைகால விமானப் பயணங்கள் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் என ஐரோப்பிய விமான நிலையங்களின் சம்மேளனம் (ACI Europe) தெரிவித்துள்ளது.

பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான EasyJet, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை உயர்வால் சுமார் 25 மில்லியன் பவுண்டுகள் கூடுதல் செலவை எதிர்கொண்டுள்ளது.

அத்துடன், எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக பயணிகளின் டிக்கெட் முன்பதிவுகளும் கடந்த ஆண்டை விட 2 சதவீதம் குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமையை நியமிப்பதில் இழுபறி!

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமையை நியமிப்பதில் இழுபறி!

போரின் பின் இன்று இலங்கை வரும் முதலாவது கப்பல்

போரின் பின் இன்று இலங்கை வரும் முதலாவது கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026