இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனம்

Sri Lankan Peoples World
By Dhilak Apr 17, 2026 04:39 AM GMT
Report

பஹ்ரைன் நாட்டின் தேசிய விமான சேவையான கல்ஃப் ஏர் (Gulf Air), கொழும்புக்கான தனது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதோடு, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய பயண அட்டவணையையும் அறிவித்துள்ளது.

இது இலங்கையின் சர்வதேச விமானப் போக்குவரத்து இணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த மேம்படுத்தப்பட்ட சேவையின் மூலம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (CMB) பஹ்ரைன் ஊடாக உலகின் 41 இடங்களுக்கு தினசரி விமான இணைப்புகளை கல்ஃப் ஏர் வழங்கவுள்ளது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமையை நியமிப்பதில் இழுபறி!

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமையை நியமிப்பதில் இழுபறி!

பயணிகளுக்கு பெரும் வசதி

பயணிகள் பஹ்ரைன் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து, இலகுவான முறையில் மற்ற நாடுகளுக்குப் பயணிக்க ஏதுவாக இந்த புதிய அட்டவணை மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனம் | Gulf Air Resumes Flights To Colombo

மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் வர்த்தக மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தத் திட்டம் பெரும் வசதியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

குறிப்பாக, கொழும்பு நகரம் பிராந்திய ரீதியாக ஒரு முக்கியமான விமானப் போக்குவரத்து மையமாக வளர்ந்து வருவதை இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுவதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கைச் சந்தை

இலங்கைச் சந்தை மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள கல்ஃப் ஏர், பஹ்ரைன் மையப்பகுதி ஊடாக விரிவான வலையமைப்பை பயணிகளுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனம் | Gulf Air Resumes Flights To Colombo

Image Credit: Reuters

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர், கல்ஃப் ஏர் நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தை (+94) 117 441 431 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது gulfaircmb@keells.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

முடிவடையும் விடுமுறை! பாடசாலை மாணவர்களுக்கு வெளியான தகவல்

முடிவடையும் விடுமுறை! பாடசாலை மாணவர்களுக்கு வெளியான தகவல்

ஈரான் விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம்! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஈரான் விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம்! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026