ஈரான் விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம்! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

Donald Trump Middle East World Iran-US Conflict
By Dilakshan Apr 17, 2026 02:34 AM GMT
Report

ஈரான் விவகாரத்தில் அடுத்த சில நாட்களில் மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

லாஸ் வேகாஸில் நடைபெற்ற “டிப்ஸ்களுக்கு வரி இல்லை” (No Tax on Tips) என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய போது ட்ரம்ப் இதனை கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை மற்றும் சர்வதேச மோதல்கள் குறித்துப் பேசுகையில், அடுத்த ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று அவர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம்: ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்

ஈரானுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம்: ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்

ஆச்சரியப்படுத்தும் மாற்றங்கள்

இதேவேளை, இந்த விவகாரத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டால் வரவிருக்கும் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களிக்குமாறும் அமெரிக்க மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஈரான் விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம்! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு | Trump S Important Developments On Iran Issue

Image Credit: PBS

அதன்படி, போரைப் பொறுத்தவரை மிக விரைவில் வெற்றி கிட்டும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானுடனான உடன்படிக்கை

இதேவேளை, முன்னதாக வெள்ளை மாளிகையிலிருந்து கிளம்பும் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுடன் ஒரு உடன்படிக்கையை எட்டுவதில் தாம் மிகவும் நேர்மறையான எண்ணத்துடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஈரான் விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம்! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு | Trump S Important Developments On Iran Issue

மேலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈரான் செய்ய மறுத்த சில விடயங்களை, தற்போது செய்வதற்கு அந்நாடு முன்வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுதக் கனவை கைவிட்டது ஈரான்: இஸ்லாமாபாத் பயணத்திற்குத் தயாராகும் ட்ரம்ப்

அணு ஆயுதக் கனவை கைவிட்டது ஈரான்: இஸ்லாமாபாத் பயணத்திற்குத் தயாராகும் ட்ரம்ப்

இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்தம்: நள்ளிரவு முதல் நடைமுறைக்கு - ட்ரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்தம்: நள்ளிரவு முதல் நடைமுறைக்கு - ட்ரம்ப் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015