இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்தம்: நள்ளிரவு முதல் நடைமுறைக்கு - ட்ரம்ப் அறிவிப்பு

Donald Trump Israel Middle East Lebanon World
By Shalini Balachandran Apr 16, 2026 06:42 PM GMT
Report

இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே இன்று இரவு 21:00 GMT (இலங்கை/இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2:30 மணி) முதல் அதிகாரப்பூர்வமாக 10 நாள் போர்நிறுத்தம் (Ceasefire) நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

லெபனான் இராணுவத் தளபதி ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் தான் நடத்திய வெற்றிகரமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இந்த அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ முன்னிலையில் 34 ஆண்டுகளில் முதல்முறையாக இரு நாடுகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் தொடர்ச்சியாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா விரிக்கும் சமாதான பொறி

அமெரிக்கா விரிக்கும் சமாதான பொறி

நிரந்தர அமைதி

ஒரு நிரந்தர அமைதித் தீர்வை எட்டுவதற்காகத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் கூட்டுப் படைத்தளபதிகளின் தலைவர் டான் ரேசின் கெய்ன் ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவிற்கு ட்ரம்ப் விசேட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள ஒன்பது போர்களைத் தீர்த்து வைப்பது எனக்குக் கிடைத்த கௌரவமாகும் எனவும் இது நான் தீர்த்து வைக்கும் பத்தாவது போராக இருக்கும் எனவும் தனது சமூக வலைதளப் பதிவில் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லெபனான் எல்லையில் கடந்த சில நாட்களாகக் கடும் மோதல்கள் நிலவி வந்த சூழலில் இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தம் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய நகர்வாகவும் நிரந்தர அமைதிக்கான ஒரு தொடக்கப்புள்ளியாகவும் சர்வதேச இராஜதந்திரிகளால் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வண்ணக்காவிற்கு நாட்டுப்பற்றாளர் விருது: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உயரிய கௌரவம்

வண்ணக்காவிற்கு நாட்டுப்பற்றாளர் விருது: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உயரிய கௌரவம்

1983 இற்கு பிறகு இஸ்ரேல் - லெபனான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் அறிவிப்பு

1983 இற்கு பிறகு இஸ்ரேல் - லெபனான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026