முகக்கவசத்துடன் சிங்கப்பூரில் வலம் வரும் ஷிரந்தி

Shiranthi Rajapaksa Singapore
By Dharu Sep 26, 2026 01:41 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, தொடர்பான சிரிலிய வழக்கு விசாரணைகளை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு  (FCID) தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் கடந்த 24ஆம் திகதியன்று விசாரணைக்கு முன்னிலையாக அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் மருத்துவ காரணங்களை மையப்படுத்தி விசாரணைக்கு முன்னிலையாவதை தவிர்த்த ஷிரந்தி சிங்கப்பூரில் முகத்தை மூடியபடி ஒரு வணிக வளாகத்தில் நடந்து செல்லும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற ஷிரந்தி சூப்பர் மார்க்கெட்டில் ஷொப்பிங்

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற ஷிரந்தி சூப்பர் மார்க்கெட்டில் ஷொப்பிங்

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒரு கடிதம்

ஷிரந்தி சார்பாக அவரது சட்டத்தரணி, பல காரணங்களைக் குறிப்பிட்டு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒரு கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

முகக்கவசத்துடன் சிங்கப்பூரில் வலம் வரும் ஷிரந்தி | Shiranthi Seen Wearing A Face Mask In Singapore

அவருக்கு வழங்கப்பட்ட அறிவிப்பின்படி, ஷிரந்தி 24 அன்று நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் முன் முன்னிலையாக இயலவில்லை என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்ச கண் அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும், அவர் நாடு திரும்பியதும் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, கண் அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக கூறும் ஷிரந்தி ராஜபக்ச, தனது முகத்தை மூடியபடி ஒரு வணிக வளாகத்தில் நடந்து செல்லும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் சென்ற ஷிரந்திக்காக காத்திருக்கும் FCID

சிங்கப்பூர் சென்ற ஷிரந்திக்காக காத்திருக்கும் FCID


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026