கனடாவில் எந்தெந்த பணிகளுக்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா..! ஊதிய விபரம் இதோ

Canada 2023
By Vanan Jan 13, 2023 11:36 PM GMT
Report
320 Shares

கனடாவில் 2023ஆம் ஆண்டில் ட்ரெண்டிங் ஆக உள்ள பணிகள் எவை, அவற்றிற்கு எவ்வளவு ஊதியம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மனித வள மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனமான Randstad Canada, இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

கனடாவில் பொருளாதாரம் சற்று மந்தமானாலும், இன்னமும் பல நிறுவனங்கள் பணியாளர்களைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன.

எந்த பணிக்கு அதிக கேள்வி

கனடாவில் எந்தெந்த பணிகளுக்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா..! ஊதிய விபரம் இதோ | Job Bank Jobs 2022 Top Job Canada Top Salary

2023ஐ பொறுத்தவரை, தொழில்நுட்பம், மருத்துவத்துறை மற்றும் சேவைத்துறைகளில் உள்ள பணிகளுக்குத்தான் அதிக கேள்வி இருக்குமாம்.

இருந்தாலும், விநியோகம், திறன்மிகு வர்த்தகம், மின்னணு வர்த்தகம் முதலான துறைகளிலும் அதிக தேவை உள்ளதாம்.

ஊதியத்தைப் பொருத்தவரை, கனடாவில் 2023இல், developers, மனித வள மேலாளர்கள், எந்திரவியல் பொறியியலாளர்கள் மற்றும் கட்டுமானத்துறையில் திட்ட முகாமையாளர்கள் ஆகிய பணிகளுக்குத்தான் அதிக ஊதியமாம்.

2023இல் ட்ரெண்டிங் ஆக இருக்கும் முதல் 15 பணிகளும், அவைகளுக்கான ஊதிய விகிதமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

  1. Developer: $68,000 to $155,000
  2. HR Manager: $75,000 to $156,000
  3. Mechanical engineer: $66,000 to $131,000
  4. Welder: $40,000 to $74,000
  5. Accounting technician/bookkeeper: $61,000 to $114,000
  6. Registered nurse: $68,000 to $94,000
  7. Warehouse worker: $17 to $29 per hour
  8. Customer service representative: $43,000 to $74,000
  9. Driver: $42,000 to $65,000
  10. Sales associate: $46,000 to $84,000
  11. Administrative assistant: $47,000 to $99,000
  12. Business analyst: $62,000 to $142,000
  13. Production supervisor: $53,000 to $114,000
  14. Digital marketing coordinator: $62,000 to $122,000
  15. Construction project manager: $61,000 to $150,000  
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026