50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சித் தகவல்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Job Opportunity
By Sathangani Jul 12, 2025 04:33 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு (Ministry of Rural Development, Social Security and Community Empowerment) வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 50,000 இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புக்காக வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கும் முழு நிதியுதவியுடன் கூடிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளதாக சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் வைத்து 4 வயது மகனின் உடலை பார்த்த தந்தை - மனதை உலுக்கும் புகைப்படம்

வைத்தியசாலையில் வைத்து 4 வயது மகனின் உடலை பார்த்த தந்தை - மனதை உலுக்கும் புகைப்படம்

குடும்பங்களை மேம்படுத்தும் நோக்கம் 

இந்த முயற்சி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 மில்லியன் குடும்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அடுத்த இலங்கை அரசாங்கத் திட்டத்துடன் ஒத்துப்போகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சித் தகவல் | Job Opportunity For 50000 Law Income Family Youths

சர்வதேச இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இளைஞர் சமூகத்தினருக்கு திறன் சோதனை நேர்காணல்கள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல்கள் ஜூலை 15 முதல் 23 வரை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும் எனவும் ஆர்வமுள்ள நபர்கள் www.nextsrilanka.lk வழியாக இணையத்தளம் ஊடாக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனின் ஆயுதங்கள் என குறிப்பிட்டவர்கள் சிஐடிக்கு செல்ல தயக்கம் : பிமல் ரத்நாயக்க கேள்வி

பிரபாகரனின் ஆயுதங்கள் என குறிப்பிட்டவர்கள் சிஐடிக்கு செல்ல தயக்கம் : பிமல் ரத்நாயக்க கேள்வி

சாதனை படைத்த யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி -100 வீத வெற்றி பெறுபேறுகள்

சாதனை படைத்த யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி -100 வீத வெற்றி பெறுபேறுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி