ஒரு மாதத்திற்கு 5 கோடி ரூபாய் வருமானம் - திடீரென விலகுவதாக அறிவித்த 11 வயது சிறுமி: இது தான் காரணம்

Australia
By pavan Feb 26, 2023 05:55 PM GMT
Report

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் ஒரு கோடி ரூபாய் வருமானம் வரும் தொழிலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் ராக்ஸி ஜசென்கோ. இவரது மகள் பிக்ஸி கர்டிஸிக்கு தற்போது 11 வயது தான் ஆகிறது.

ஆனால் மாதம் 2 லட்சம் டொலர் வருமானம் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார். 2 லட்சம் டொலர்கள் என்பது இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 5 கோடியாகும்.

ஒன்லைனில் விற்பனை செய்யும் தொழில்

ஒரு மாதத்திற்கு 5 கோடி ரூபாய் வருமானம் - திடீரென விலகுவதாக அறிவித்த 11 வயது சிறுமி: இது தான் காரணம் | Job Vacancies 1 Crore Salary Luky Appointment

இந்த நிலையில் தான் செய்யும் தொழிலை விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த பிக்ஸி கர்டிஸி தனது பாடசாலை படிப்பை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

பிக்ஸி மூன்று ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பொம்மைகளை ஒன்லைனில் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார்.

சில மாதங்களிலே அவரது பிராண்ட் நல்ல வரவேற்பு பெறத் துவங்கியுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள குழந்தைகள் இவரது பொம்மைகளை அதிக அளவில் வாங்கியுள்ளார்கள். இதனால் அவுஸ்திரேலியாவில் இவரது பொம்மைகள் கூடுமானவரை விற்பனை ஆனது.

தொழிலிருந்து ஓய்வு 

ஒரு மாதத்திற்கு 5 கோடி ரூபாய் வருமானம் - திடீரென விலகுவதாக அறிவித்த 11 வயது சிறுமி: இது தான் காரணம் | Job Vacancies 1 Crore Salary Luky Appointment

பிக்ஸி தனது படிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறி தனது தொழிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ளார். இதனைப் பற்றிப் பெற்றோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பெரியளவில் வருமானம் ஈட்டியுள்ள பிக்ஸி கர்டிஸின் தொழில் திறமை தனக்குப் பெருமை அளிப்பதாக அவரது தாயார் ராக்ஸி தெரிவித்துள்ளார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்