மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி - அமெரிக்காவின் புதிய காய்நகர்த்தல் முயற்சி

Joe Biden Russo-Ukrainian War United States of America
By Dharu Jan 07, 2023 07:06 AM GMT
Report

உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் 37 இலட்சம் அமெரிக்க டொலர் பெருமதியான ஆயுத உதவிகளை மீண்டும் வழங்கியுள்ளது.

இலங்கை மதிப்பில் இது 120கோடிக்கும் அதிகமாகும். ஆசிய பகுதிகளில் கிழக்கு நோக்கி தனது எல்லையை விரிவுபடுத்தக்கூடாது என்பதுதான் அமெரிக்காவிடம் முன்னாள் சோவியத் ஒன்றியம் போட்ட ஒப்பந்தமாகும்.

ஆனால் தற்போது நோர்வே முதல் துருக்கி வரை நேட்டோ தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

நேட்டோவில் இணைக்க முயற்சி

மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி - அமெரிக்காவின் புதிய காய்நகர்த்தல் முயற்சி | Joe Biden Ukraine War At Critical Point Right Now

அதேபோல் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்து வெளியேறி தனி நாடுகளாக அறிவித்துக்கொண்ட சின்ன சின்ன நாடுகளையும் நேட்டோ கைப்பற்றியுள்ளது.

இந்த கைப்பற்றலில் ஒரு பகுதியாகதான் உக்ரைனை தனது வலையில் விழவைத்துள்ளது. உக்ரைன் என்பது சிறிய நாடாக இருந்தாலும் ஒட்டுமொத்த ரஷ்யாவின் உணவு தேவையில் சுமார் 27 சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு அந்நாட்டில் இயற்கை வளங்கள் காணப்படுகின்றன.

எனவே இந்நாட்டை நேட்டோவில் இணைக்க அமெரிக்க முயற்சிக்க, அதற்கு உக்ரைனும் சம்மதித்தது.

இராணுவ உதவி

மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி - அமெரிக்காவின் புதிய காய்நகர்த்தல் முயற்சி | Joe Biden Ukraine War At Critical Point Right Now

உலக நாடுகள் அனைத்தும் இதனை போர் என்று சொல்ல ரஷ்யா இதனை சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று அழைத்து வருகிறது. தொடக்கத்தில் ரஷ்யாவின் கை போரில் ஓங்கி இருந்தாலும், தற்போது உக்ரைன் கொஞ்சம் கொஞ்சமாக பலமடைந்து வருகிறது.

இதற்கு காரணம் அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆயுத உதவிதான். இந்த போர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கினாலும், 2021ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலிருந்தே அமெரிக்கா, உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை செய்து வந்துள்ளது.

தற்போதுவரை 29 முறை இவ்வாறு இராணுவ உதவிகளை செய்து வந்திருக்கிறது. இந்த 29 முறையும் சேர்த்து கணக்கிட்டால் சுமார் 24.9 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அமெரிக்கா, உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை செய்திருக்கிறது.

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026