ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: மட்டுவில் போராட்டம் (படங்கள்)

Tamils Pillayan
By Pavan Dec 25, 2023 12:06 PM GMT
Report

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 18 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிகோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு(படங்கள்)

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு(படங்கள்)

போராட்டம் 

குறித்த போராட்டம் இன்று (25.12.2023) மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: மட்டுவில் போராட்டம் (படங்கள்) | Joseph Pararajasingham Death

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையின் பின்னணியில் உள்ள கொலையாளியை கைது செய் வேண்டும் என வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு நாள்(படங்கள்)

எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு நாள்(படங்கள்)

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை

2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தது.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: மட்டுவில் போராட்டம் (படங்கள்) | Joseph Pararajasingham Death

இந்த கொலையின் பின்னணியில் பிள்ளையானின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் கோட்டாபாய அதிபராக பதவியேற்று ஓரிரு மாதங்களில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026