மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார்
Vavuniya
Death
By Sumithiran
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்.
அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் வைத்தியகலாநிதி
பவித்திராவின் பாசமிகு தந்தையும் வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும்
தனேந்திராவின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையின் உள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை 13.04.2023 அன்று 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து 9 மணிக்கு தச்சனாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி