மீண்டும் சிறை செல்வாரா ரஞ்சன் ராமநாயக்க..!
Ranjan Ramanayake
Sri Lanka Magistrate Court
By Sumithiran
கண்டியில் இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி 10 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஜூன் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த வழக்கு இன்று 27ஆம் திகதி கண்டி மேலதிக நீதவான் (01) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கின் தீர்ப்பு
இதன்போது வழக்கு தொடர்பாக மேலதிகமாக ஆலோசிக்கப்பட வேண்டியிருப்பதால் தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்