இலங்கைக்கான அமெரிக்க சந்தையின் புதிய கதவுகள் திறக்கப்படும்! வழங்கப்பட்ட உறுதிமொழி

Sri Lanka United States of America Julie Chung
By Dharu Dec 13, 2025 07:09 AM GMT
Report

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்முறையை வலுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்க சந்தைக்கு புதிய கதவுகளைத் திறக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மூத்த ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய ஆகியோருக்கு இடையே கலந்துரையாடலின்போது அவர் இதனை கூறியுள்ளார்.

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் இலங்கையின் மறுகட்டமைப்பு, அத்துடன் எதிர்காலத்தில் இலங்கை அறிமுகப்படுத்தவுள்ள 'தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை' குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கைகளில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இலங்கையர் மீது பாலியல் குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் இலங்கையர் மீது பாலியல் குற்றச்சாட்டு

அமெரிக்க முதலீடு

மேலும், இலங்கைக்கு அமெரிக்க முதலீட்டை ஈர்ப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இலங்கைக்கான அமெரிக்க சந்தையின் புதிய கதவுகள் திறக்கப்படும்! வழங்கப்பட்ட உறுதிமொழி | Juliesung Opened The Door To The American Market

தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையின் கீழ், உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற நவீன துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அத்தோடு, இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்முறையை வலுப்படுத்துவது அமெரிக்க சந்தைக்கு புதிய கதவுகளைத் திறக்கும் என்று சுட்டிக்காட்டிய அமெரிக்க தூதர் ஜூலி சங், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் உறவுகளை மேம்படுத்த ஆதரவை வழங்குவதாகக் கூறினார்.

இலங்கைக்கு வந்து குவிந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்

இலங்கைக்கு வந்து குவிந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி