வெறும் கட்டுக்கதையே - முற்றாக மறுக்கிறது இலங்கை
India
Colombo
Uthaya Gammanpila
By Vasanth
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் ஆட்சியமைக்கும் திட்டத்தில் உள்ளதாக வெளியாகும் தகவல்கள் வெறும் கட்டுக்கதையே என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் வெளியிட்டுள்ள இது தொடர்பான கருத்தானது உத்தியோகபூர்வமானது அல்ல எனவும், இதனால் இது தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாட்டை கூற முடியாது எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடபான கூடுதல் தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு