சபாநாயகரிடம் இன்று இரவு கையளிக்கப்பட்டது முக்கிய பிரேரணை(photo)
இலங்கை அரசியலமைப்பின் 21வது திருத்த சட்டத்தை நிறைவேற்றும் பிரேரணை தொடர்பான ஆவணம் இன்றையதினம் இரவு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரினால் இந்த ஆவணம் இன்று இரவு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து 225 எம்.பி.க்களும் இந்த முற்போக்கான சட்டத்தை ஆதரிப்பார்கள் மற்றும் விரைவில் ஒப்புதல் அளிப்பார்கள் என்று நம்புகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gen Sec @sjbsrilanka just handed over to Speaker @ParliamentLK 21st Amendment to the #SriLanka Constitution. We hope all 225 MPs will support this most progressive piece of legislation and approve it at the earliest. Here is a summary. pic.twitter.com/MNMSnhtYhO
— Harsha de Silva (@HarshadeSilvaMP) April 21, 2022
