நீதியமைச்சர் அலி சப்ரி பதவி விலகினார்
justice minister
resigned
ali safri
By Sumithiran
நீதியமைச்சர் அலி சப்ரி பதவி விலகினார்
தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.
சற்று முன்னர் விளையாட்டுத்துறை உட்பட தான் வகிக்கும் அனைத்து அமைச்சு பதவியிலிருந்தும் நாமல் ராஜபக்ச விலகிய நிலையில் அடுத்ததாக முக்கிய அமைச்சு பதவியான நீதி அமைச்சிலிருந்து அலி சப்ரி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி