யாழ்ப்பாணம் செல்லவுள்ள நீதி அமைச்சர்

Thai Pongal Jaffna Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka
By Sathangani Jan 14, 2024 06:57 AM GMT
Report

சிறிலங்கா நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் - காரைநகர், வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா நாளை (15) இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே நீதி அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நீதி அமைச்சரின் பங்குபற்றல் 

தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில் தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் செல்லவுள்ள நீதி அமைச்சர் | Justice Minister To Visit Jaffna District

இதேவேளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பங்குபற்றுதலுடன் காலை 10 மணிக்கு தைப்பொங்கல் விழா ஆரம்பமாகவுள்ளது.

அண்மையில் விஜயம் செய்த பிரபலங்கள் 

குறித்த நிகழ்வினை வியாவில் வாழ் மக்கள், வர்த்தக சமூகத்தினர் மற்றும் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து கொண்டாடவுள்ளனர்.

யாழ்ப்பாணம் செல்லவுள்ள நீதி அமைச்சர் | Justice Minister To Visit Jaffna District

இதேவேளை அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு பிரித்தானிய இளவரசி ஆன் கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அத்துடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 04 ஆம் திகதி யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் திடீர் தாக்குதல்! வெற்றிகரமாக முறியடித்த உக்ரைன்

ரஷ்யாவின் திடீர் தாக்குதல்! வெற்றிகரமாக முறியடித்த உக்ரைன்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026