கனேடியப் பிரதமர் பதவியை இழக்கும் அபாயம்

Justin Trudeau Canada
By Vanan Nov 18, 2023 03:28 AM GMT
Report

கனடாவில் அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் மத்தியிலும் அவரது சொந்தக் கட்சியிலும் அவருக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகரிக்கும் எதிர்ப்பு

தனிச் சிங்கள சட்டமே நாடு பிளவடைய காரணம் : மனுஷ நாணயக்கார வெளிப்படை

தனிச் சிங்கள சட்டமே நாடு பிளவடைய காரணம் : மனுஷ நாணயக்கார வெளிப்படை

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டிய நிலையில், சர்வதேச அளவில் அவர் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

கனேடியப் பிரதமர் பதவியை இழக்கும் அபாயம் | Justin Trudeau Loose His Pm Post Pressure Against

அத்தோடு விலைவாசி அதிகரிப்பு, வீட்டு வாடகை  அதிகரிப்பு, பணவீக்கமும் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில் மக்கள் அவர் மீது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனால், சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அடுத்த தேர்தல் நடைபெறும் 2025 வரை அவர் பிரதமர் பதவியில் இருப்பாரா என்பதிலேயே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பதவி விலக மறுப்பு

சொந்தக் கட்சியில் எதிர்ப்பு அதிகரித்தாலும் கூட கூட்டணி ஆதரவு இரு்பபதாலேயே அவரால் இப்போது அதிகாரத்தில் இருக்க முடிகிறது.

கனடா செல்லக் காத்திருப்போருக்கு எச்சரிக்கை தகவல்

கனடா செல்லக் காத்திருப்போருக்கு எச்சரிக்கை தகவல்

இருப்பினும், பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அது தோல்வியை ஒப்புக் கொண்டது போல ஆகிவிடும். அதன்பிறகு ட்ரூடோவுக்கு அரசியல் எதிர்காலமே இருக்காது என்பதால் அவர் பதவி விலக மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024