இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு

Sri Lankan Peoples Government Of India Janatha Vimukthi Peramuna Tilvin silva NPP Government
By Dhilak Feb 22, 2026 06:50 AM GMT
Report

இந்தியா குறித்த தனது பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தனது முதலாவது இந்திய விஜயத்தின் பின்னர் அந்நாட்டு ஊடகமொன்றிடம் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்தோடு, இந்தியாவுக்கு எதிரான ஜே.வி.பி.யின் மோதல் நிலைப்பாடு கடந்த காலத்தில் இருந்த ஒரு விடயம் என்றும் ரில்வின் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு

யாழில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு


நண்பராக இந்தியா

தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியை வழிநடத்தும் ஜே.வி.பி, தற்போது இந்தியாவை ஒரு நண்பராகவும் நம்பகமான கூட்டாளியாகவும் கருதுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு | Jvp Changes Its Stance Against India

இந்த நிலையில், தான் புது தில்லியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் "மிகவும் நட்புரீதியான கலந்துரையாடல்" ஒன்றை நடத்தியதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தித்வா சூறாவளிக்குப் பிறகு இலங்கையை மீட்டெடுப்பதில் இந்தியாவின் பங்களிப்பிற்கும் அவர் நன்றிகளை கூறியுள்ளார்.  

விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒத்தது அநுர அரசு - சீறும் நாமல்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒத்தது அநுர அரசு - சீறும் நாமல்

ராஜபக்சக்களை சிறையில் அடைப்பதே அநுர அரசின் குறி - எம்.பி. கடும் சாடல்

ராஜபக்சக்களை சிறையில் அடைப்பதே அநுர அரசின் குறி - எம்.பி. கடும் சாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011