இந்தியாவிலிருந்து வந்த அழைப்பு : புதுடில்லி பறந்த டில்வின் உள்ளிட்ட ஜே.வி.பி குழுவினர்

Janatha Vimukthi Peramuna India Tilvin silva Karunananthan Ilankumaran
By Sumithiran Feb 05, 2026 10:07 AM GMT
Report

  "இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின்" (ICCR) அழைப்பின் பேரில் ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (05) காலை புதுடில்லிக்கு புறப்பட்டனர்.

புதுடில்லியை அடுத்து, இந்த விஜயத்தில் குஜராத் மற்றும் கேரள மாநிலங்களுக்கான வருகைகளும் அடங்கும், மேலும் அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

இந்தியா சென்றுள்ள ஜே.வி.பி குழுவினர்

மேலதிகமாக, இந்தியாவில் விவசாயம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான மையங்களைப் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து வந்த அழைப்பு : புதுடில்லி பறந்த டில்வின் உள்ளிட்ட ஜே.வி.பி குழுவினர் | Jvp Delegation Including Tilvin To Visit India

இந்த விஜயத்திற்காக ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுடன் நிறுவனங்களுக்கு இடையேயான ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஜனக அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருணைநாதன் இளங்குமரன், கிட்னன் செல்வராஜ், ஜேவிபி ஊடகப் பிரிவு உறுப்பினர் ஹேமதிலக கமகே மற்றும் ஜேவிபி சர்வதேசக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கல்பனா மதுபாஷினி ஆகியோர் அடங்குவர்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!

யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025