இந்திய கோடீஸ்வர வர்த்தகர் அதானிக்கு எதிராக வீதியில் இறங்குகிறது ஜேவிபி

protest jvp adani
By Sumithiran Dec 12, 2021 07:08 PM GMT
Report

 தலைமன்னாரில் உள்ள நிலத்தை 1 பில்லியன் டொலர் முதலீட்டில் காற்றாலை மின் திட்டம் அமைக்க இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தோற்கடிக்க மக்கள், மதகுருமார்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை அணிதிரட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) முடிவு செய்துள்ளது.

தேசிய சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக ஆளும் கட்சி அரசியல்வாதிகள் கொமிஷன் கோரி களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களால் நாட்டைக் குறைத்ததன் காரணமாக அரசாங்கத்தால் கடன்களைப் பெற முடியவில்லை என்பதை நாங்கள் அறிவோம். சீனா மற்றும் இந்தியாவிடம் மட்டுமே கடன் வாங்க முடியும். நாட்டின் அன்னிய கையிருப்பை நிரப்ப மற்றொரு வழி வெளி முதலீட்டை கொண்டு வருவது.

ஆனால் இந்த முதலீட்டாளர்கள் இலங்கையின் மீது கொண்டுள்ள காதலுக்காக இலங்கைக்கு வருவதில்லை. “இந்த நாட்டில் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தங்களுடைய இருப்பை நிலைநிறுத்துவதற்கு அவர்கள் நீண்டகாலத் திட்டத்தைக் கொண்டுள்ளனர்.

அதானி குழுமத்துக்கு தலைமன்னாரில் நிலம் வழங்குவது சமீபத்திய நடவடிக்கை. இந்த ஒப்பந்தங்களில் சில அரசியல்வாதிகள் கொமிஷன் பெறுகின்றனர். இதை நாம் நிறுத்த வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015