காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு

Sri Lanka Police Kalutara Gun Shooting
By Sindu Oct 26, 2026 01:51 AM GMT
Report

களுத்துறை, நாகொட பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

களுத்துறை போபுவல பகுதியில் சந்தேகத்துக்கிடமான முச்சக்கரவண்டியொன்றை நிறுத்துமாறு களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சமிக்ஞை காட்டியுள்ளனர். 

எனினும் காவல்துறையினரின் கட்டளையை புறக்கணித்த முச்சக்கரவண்டி நிறுத்தப்படாமல் அதிவேகமாக சென்றுள்ளது.

இனவாதத்தை தூண்ட துடிக்கும் கூட்டங்களின் ஒரு இரகசிய சந்திப்பு

இனவாதத்தை தூண்ட துடிக்கும் கூட்டங்களின் ஒரு இரகசிய சந்திப்பு

ரஜவத்த சஞ்சு என அடையாளம்

தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டியை சுமார் நான்கு கிலோமீட்டர் வரையில் துரத்திச் சென்ற காவல்துறையினர் நாகொட பகுதியில் வைத்து அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு | Kalutara Nagoda Threewheel Gunshoot Police

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்ததுடன், அவர் மேலதிக சிகிச்சைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் காயமடைந்தவர் களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் என கருதப்படும் 'ரஜவத்த சஞ்சு' என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த முச்சக்கர வண்டியைப் பரிசோதித்தபோது அதிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் களுத்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

தமிழின அழிப்புக்கான நீதிக்கோரிக்கையை புதைத்தொழிக்க முயலும் சோமதேவவின் அறிக்கை!

தமிழின அழிப்புக்கான நீதிக்கோரிக்கையை புதைத்தொழிக்க முயலும் சோமதேவவின் அறிக்கை!

திடீர் உடல்நலக் குறைவால் நட்சத்திர ஹோட்டலை நோக்கி ஓடிய கஸ்ஸப தேரர்

திடீர் உடல்நலக் குறைவால் நட்சத்திர ஹோட்டலை நோக்கி ஓடிய கஸ்ஸப தேரர்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026