இலங்கைக்கு உதவ தயாராகும் உலகநாயகன்..!

Kamal Haasan Tamil Cinema Sri Lanka Economic Crisis High Commission of India Colombo India
By Kanna Jul 29, 2022 01:42 PM GMT
Report

தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குனருமான ‘பத்ம பூஷன்’ கமல்ஹாசன் சென்னையில் உள்ள இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனை சந்தித்துள்ளார்.

வெங்கடேஷ்வரன் விடுத்த அழைப்பின் பேரில், கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்தார்.

 குறித்த விஜயத்தின் போது தனது நலன்புரி சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவ கமல்ஹாசன் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெங்கடேஷ்வரன் விடுத்த கோரிக்கை

இலங்கைக்கு உதவ தயாராகும் உலகநாயகன்..! | Kamal Haasan Help Sri Lanka Economic Crisis 2022

இதேவேளை, குறித்த சந்திப்பில் அவர்கள் சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முகமாக திரையுலகக் குழு மற்றும் நாடகக் குழு உறுப்பினர்களுடன் இலங்கைக்கு வருகை தருமாறு வெங்கடேஷ்வரன் கமல்ஹாசனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026