முதல் மாவீரன் சங்கரின் நினைவாலையம் முன்னால் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு!
Sri Lankan Tamils
Jaffna
Maaveerar Naal
By Kanooshiya
யாழ்ப்பாணம் கம்பர்மலை சந்தியில் இன்றைய தினம் (27.11.2025) மாவீரர் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, போரில் உயிர்நீத்த முதல் மாவீரன் சங்கரின் நினைவாலையம் கம்பர்மலை சந்தியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்