ஈழத்தமிழ் திரைப்படங்கள் பணத்துக்காக படைக்கப்பட்டவை அல்ல : கந்தையா பாஸ்கரன்

IBC Tamil Sri Lankan Tamils Baskaran Kandiah
By Aadhithya Aug 01, 2024 08:51 PM GMT
Report

ஈழத்தமிழ் திரைப்படங்கள் பணத்துக்காக படைக்கப்பட்டவை அல்ல, அவை எமது இனம், மொழி, நாங்கள் கடந்து வந்த பாதைகள் மற்றும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடிய ஏராளமான விடயங்களைக் கொண்டவை என ஐபிசி தமிழ் (IBC Tamil) ஊடகத்தின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன் (Kandiah Baskaran) தெரிவித்துள்ளார்.

கருடன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “அன்புள்ள” திரைப்படத்தின் தொடக்க விழாவில் நேற்று (01) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “துரதிஸ்டவசமாக எமது ஈழத்துக்கலைஞர்கள் அண்டைய நாடுகளில் சென்று திரைப்படங்களை எடுக்கும் போது அவற்றை விமர்சையாக கொண்டாடுகின்றோம் ஆனால் நமது நாட்டு கலைஞர்களின் படைப்புகளை அங்கீரிக்க தவறுகின்றோம்.

இந்த நிலைமாற்றம் பெற வேண்டும், எங்களது படைப்புக்களை முதலில் நாங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

குறிப்பாக, திரைப்படங்கள் மூலம் ஏராளமான விடயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான அங்கீரிப்பு கிடைக்க வேண்டும் அதன் மூலம் எமது இனம் விடுதலை பெற வேண்டும்” என்றார்.

இது தொடர்பில் அவர் பேசிய விரிவான விடயங்கள் கீழுள்ள காணொளியில்......

நடைமுறைக்கு வரவுள்ள மின்னணு கடவுச்சீட்டு முறைமை : வெளியான தகவல்

நடைமுறைக்கு வரவுள்ள மின்னணு கடவுச்சீட்டு முறைமை : வெளியான தகவல்

நாட்டில் முக்கிய துறை ஒன்றை மேம்படுத்த முன்வந்துள்ள நியூசிலாந்து

நாட்டில் முக்கிய துறை ஒன்றை மேம்படுத்த முன்வந்துள்ள நியூசிலாந்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023