கண்டி சென்ற புகையிரதம் தடம் புரண்டது - பயணிகளின் நிலை
Colombo
Kandy
Train Crash
By Sumithiran
கொழும்பு கோட்டையில் இருந்து இன்றையதினம் கண்டி நோக்கி பயணித்த வாரயிறுதி கடுகதி புகையிரதம் தனது பயணத்தை நிறைவு செய்து கண்டி புகையிரத தரிப்பு தொகுதிக்குள் நுழைந்த நிலையில் தடம் புரண்டுள்ளது.
புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் இவ்வாறு தடம் புரண்டதுடன், தடம் புரண்ட பெட்டியானது, குறித்த தொகுதியினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு புகையிரத பெட்டியின் மீது மோதியதில், அப்பெட்டியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரதங்கள் தாமதம்
இதன் காரணமாக ஒரு சில புகையிரதங்கள் தாமதத்திற்குள்ளாகியுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்