மயக்க ஊசிபோட்ட பெண் போராளி கடத்தப்பட்ட கருணா அணி முக்கியஸ்தர்
Colombo
Karuna Amman
Liberation Tigers of Tamil Eelam
By Jaso
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
இதன்படி அந்தக்கட்சியின் தலைவராக கருணாவும் பொதுச் செயலராக ஞானராஜா என்பவரும் சர்வதேச இணைப்பாளராக ராமராஜ் என்பவரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கட்சியின் அனைத்து செயற்பாட்டிற்கும் பொறுப்பாக மனோ மாஸ்டர் என அழைக்கப்படும் பாக்கியநாதன் ராஜரத்தினம் நியமிக்கப்பட்டிருந்தார்.இவர் ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்தவர்.
இவ்வாறு கருணா கட்சியின் அனைத்துமாக செயற்பட்ட மனோ மாஸ்ரர் கொழும்பிலிருந்து விடுதலைப்புலிகளால் எவ்வாறு கடத்தப்பட்டார்?இவரின் கடத்தலுக்கு பின்னர் அந்த கட்சிக்கு என்ன நடந்தது என்பதை விரிவாக ஆராய்கிறது இந்த உண்மைகள் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்