சிறிலங்காவிற்குள் இந்திய சீன வல்லாதிக்கத்தின் விஸ்வரூபம் - விமான நிலையத்தில் இந்தி சீன மொழிகள்!

Bandaranaike International Airport Sri Lanka China India Sonnalum Kuttram
By Kalaimathy Mar 28, 2023 06:04 AM GMT
Report
Courtesy: படங்கள் - அ.நிக்ஸன்

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளிலும் தற்போது பெயர் பலகைகள் காணப்படுகின்றன.

விமான நிலையத்தில் ஒவ்வொரு பிரிவையும் சுட்டிக்காட்டும் வகையில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் இத்தனை காலமும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளே காணப்பட்டன.

ஆனால் திடீரென அண்மைய நாட்களாக மேற்குறிப்பிட்ட மூன்று மொழிகளுடனும் சேர்ந்து இந்திய, சீன மொழிகளிலும் மின்சாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பெயர் பலகைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

தனிச் சீன மொழி

சிறிலங்காவிற்குள் இந்திய சீன வல்லாதிக்கத்தின் விஸ்வரூபம் - விமான நிலையத்தில் இந்தி சீன மொழிகள்! | Katunayake Airport Hindi China India Language

ஏற்கனவே கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தைப் பிரதேசங்களில் உள்ள சில வீதிகள், மிகப் பெரிய கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் சீன விடுதிகள் போன்றவற்றில் உள்ள பெயர் பலகைகள் தனிச் சீன மொழிகளில் மாத்திரம் உள்ளமை தெரிந்த கதை.

விசேடமாக அதுவும் அம்பாந்தோட்டையில் தனிச் சீன மொழி தான் காணப்படுகின்றது. ஆனால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சீன மொழியில் பெயர் பலகைகள் இருக்கவில்லை.

கொழும்பில் இந்தியத் தூதரகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இந்தி மொழியில் பெயர் பலகைகள் இருந்ததாக தகவல்களும் இல்லை. ஆனால் முதன் முறையாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளில் பெயர் பலகைகள் இருப்தை தற்போது அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான நிலையில், இந்தியாவும் சீனாவும் இலங்கைத்தீவில் ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் பொருளாதார ரீதியில் எப்படிச் செயற்படுகின்றன என்பதை இந்த பெயர்ப் பலகை மூலம் தற்போது தெட்டத்தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

அரசாங்கத்தின் பதில் என்ன?

சிறிலங்காவிற்குள் இந்திய சீன வல்லாதிக்கத்தின் விஸ்வரூபம் - விமான நிலையத்தில் இந்தி சீன மொழிகள்! | Katunayake Airport Hindi China India Language

இந்திய ரூபாய்களை இலங்கையில் பயன்படுத்தலாம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்ததாகச் செய்திகள் வெளியான நாளில் இந்தி மொழி பெயர் பலகை சிறிலங்கா விமான நிலையத்தில் வந்ததா?

அப்படியானால் ஏன் சீன மொழியும் அந்தப் பெயர் பலகைகளில் இணைந்தது? இந்த இரண்டு கேள்விகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திடமே பதில் இருக்குமா என்பதும் சந்தேகமே.

ஆகவே இந்தப் பெயர் பலகைகள் பற்றி மேலதிக விமர்சனங்கள் தேவையில்லை எனவும் தெரிகின்றது. 2009 இற்குப் பின்னரான சூழலில் அதுவும் 2015 இற்குப் பின்னர் இது புரியாத புதிர் அல்ல.

ஆனால் எங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி அறிந்துகொள்வது தான் செய்தியின் முக்கிய நோக்கம். இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில், இந்தியர்களும், சீனர்களும் இதன்வழியே கூடுதலாக பயணம் செய்கிறார்கள் ஆகவே தான் இங்கு இந்தியிலும் சீன மொழியிலும் பெயர்ப்பலகை வைக்கப்பட்டது எனவும் சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

பொருளாதார பின்னணியா?

சிறிலங்காவிற்குள் இந்திய சீன வல்லாதிக்கத்தின் விஸ்வரூபம் - விமான நிலையத்தில் இந்தி சீன மொழிகள்! | Katunayake Airport Hindi China India Language

ஒருவேளை, தற்போது இலங்கை, பொருளாதார நெருக்கடிச் சூழலில் இருப்பதால் தான் விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளிலும் பெயர்ப் பலகைகள் வந்திருக்க வேண்டும் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

எனவே இதற்குப் பின்னால் அரசியல் உள்ளது என்பதைத் தாண்டி பொருளாதாரம் தான் உள்ளது என்றும் நோக்கலாம். ஆகவே இந்த செய்தி, இலங்கைத்தீவின் எதிர்காலம் குறித்து ஒவ்வொருவருக்கும் உணர்த்தியிருக்கும். குறிப்பாகத் தமிழர்கள் இதனை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். 

இருப்பினும், தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க 2017 ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த போது, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளில் இந்தி மொழி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021