வெளிநாடு செல்பவர்களுக்காக கட்டுநாயக்காவில் திடீர் மாற்றம்

Bandaranaike International Airport Sri Lanka
By Sumithiran Aug 14, 2023 07:20 PM GMT
Report

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த ஸ்கானிங் இயந்திரத்தை அகற்ற எடுத்த செயற்பாடு தொடர்பாக விமான நிறுவனம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி வெளிநாடு செல்லும் பயணிகளின் வசதி கருதி பாதுகாப்பு நடைமுறைகளை இலகுபடுத்தும் வகையில் குறித்த ஸ்கானிங் இயந்திரம் அகற்றப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பயணியும்

வெளிநாடு செல்பவர்களுக்காக கட்டுநாயக்காவில் திடீர் மாற்றம் | Katunayake Airport Security Special Notification

குறித்த ஸ்கானிங் இயந்திரம் அகற்றப்பட்ட போதிலும் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பயணியும் விமானத்தில் ஏற முன் இரண்டு இடங்களில் சிறப்பு ஸ்கான் இயந்திரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவே ஸ்கானிங் இயந்திரம் நிறுவப்பட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த இயந்திரம் உட்பட 03 ஸ்கானிங் இயந்திரங்கள் மூலம் வெளிநாடு செல்லும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் பாரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதுடன் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் 24 மணிநேரமும் கண்காணிப்பு

வெளிநாடு செல்பவர்களுக்காக கட்டுநாயக்காவில் திடீர் மாற்றம் | Katunayake Airport Security Special Notification

இதேவேளை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 446 கமராக்களில் இருந்து பெறப்படும் படங்கள் அடங்கிய பாதுகாப்பு சிசிரிவி கமரா அமைப்புடன் கூடிய குழு ஒன்றின் ஊடாக பயணிகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

சிவில் உடையில் முப்படை வீரர்கள் அடங்கிய பாதுகாப்புக் குழுவும் புறப்படும் மற்றும் வருகை தரும் முனையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ReeCha
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025